PYQ NEET- சூழலியல், உயிரியல் பன்மை மற்றும் பாதுகாப்பு L-1
கேள்வி: மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான தாவர மற்றும் விலங்கு இனங்கள் உள்ளன, அவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. இத்தகைய இனங்களைக் குறிக்க பின்வரும் சொற்களில் எது பயன்படுத்தப்படுகிறது? NEET-2022
A) அச்சுறுத்தப்பட்ட இனங்கள்
B) முக்கிய இனங்கள்
C) அகணிய இனங்கள்
D) பாதிக்கப்படக்கூடிய இனங்கள்