PYQ NEET- கரிம வேதியியல் சில அடிப்படைக் கோட்பாடுகள் L-8
கேள்வி: காகித நிறப்பிரிகை என்பது எதற்கு உதாரணம்:
A) பகிர்வு நிறப்பிரிகை
B) மெல்லிய அடுக்கு நிறப்பிரிகை
C) நிரல் நிறப்பிரிகை
D) பரப்புக் கவர்ச்சி நிறப்பிரிகை
விடை: பகிர்வு நிறப்பிரிகை
தீர்வு:
காகித நிறப்பிரிகை என்பது பகிர்வு நிறப்பிரிகையின் ஒரு வகையாகும், இதில் நிறப்பிரிகை காகிதம் என அறியப்படும் ஒரு சிறப்புத் தரமுள்ள காகிதம் பயன்படுத்தப்படுகிறது.