PYQ NEET- சில P தொகுதி தனிமங்கள் L-2
கேள்வி: டைபோரேன் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானதல்ல? (2022)
A) நான்கு முனை ஹைட்ரஜன் அணுக்களும் மற்றும் இரண்டு போரான் அணுக்களும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.
B) இரண்டு போரான் அணுக்களும் sp³ கலப்பினமாக்கப்பட்டவை.
C) போரேனில் இரண்டு 3-மைய-2-எலக்ட்ரான் பிணைப்புகள் உள்ளன.
D) நான்கு முனை B-H பிணைப்புகள் இரண்டு மைய இரண்டு எலக்ட்ரான் பிணைப்புகள் ஆகும்.