PYQ NEET- F மற்றும் D தொகுதி தனிமங்கள் பாடம்-10
கேள்வி: $\mathrm{HgCl}_2$ மற்றும் $\mathrm{I}_2$ ஆகிய இரண்டும், $\mathrm{I}^{-}$ அயனிகளைக் கொண்ட நீரில் கரைக்கப்படும் போது, உருவாகும் இனங்களின் இணை
A) $\mathrm{Hgl}_2, \mathrm{I}^{-}$
B) $\mathrm{Hgl}_4^{2-}, \mathrm{I}_3^{-}$
C) $\mathrm{Hg}_2 \mathrm{I}_2, \mathrm{I}^{-}$
D) $\mathrm{Hgl}_2, \mathrm{I}_3^{-}$